மலை மேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர் பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
1.
தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – நாடெங்கும்
2.
திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – நாடெங்கும்
3.
மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் ந்ம்மோடு பயமே வேண்டாம் – நாடெங்கும்
4.
தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே – நாடெங்கும்
5.
ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார்
மகிமையால் நிரப்பிடுவார் ம்றுருபமாக்கிடுவார் – நாடெங்கும்
6.
சாப்பிடும் திருப்தியில்லை குடித்தும் நிறைவில்லை
ஆடை அணினின்றோம் குளிரோ போகவில்லை. – நாடெங்கும்